வத்தலை , அவிஸ்ஸாவெல ,கிரிபத்கொட ஆகிய பிரதேசங்களில் உள்ள
பிரின்டிங் ,சொயா ,நூடுல்ஸ் ,ஐஸ் கிரீம் , பிஸ்கட் ,மாஸ்க் ,கை கிளவுஸ் ,தையல்
ஆகிய தொழிற்சாலைக்கு தயாரிப்பு ,பொதியிடல் ,லேபல் பிரிவுகளுக்கு ஆட்கள் தேவை
# வயது 17-50 (ஆண் /பெண் )
# நாளாந்தம் 1300-1500 வரை
# மாதத்திற்கு 45000 மேல் வருமானம்
# நாள்,வார ,மாதம் சம்பளம் வழங்கப்படும்
# OT உண்டு
# நண்பர்கள், குழுக்கள் ஒரே இடத்தில் வேலை
# நேர்முகப்பரீட்சைக்கு வரும் அன்றே வேலைக்கு அமர்த்தப்படுவீர்கள்
அனைத்து பிரதேசங்களில் இருந்தும் விண்னப்பிக்கலாம்
நாட்டில் நிலவுகிறதான கொரோனா பாதிப்பின் காரணமாக குறைந்த பட்சம் வெற்றிடங்களே காணப்படுகின்றது விரைவில் அழைக்கவும்
APPLY FOR THE JOB CLICK செய்யவும்.