வத்தலை ,பிலியந்தலை , மட்டக்குளிய ஆகிய பிரதேசங்களில் உள்ள
பிரின்டிங் ,சொயா ,நூடுல்ஸ் ,ஐஸ் கிரீம் , பிஸ்கட் ,மாஸ்க் ,கை கிளவுஸ் ,தையல்
ஆகிய உடற்பத்தித் தொழிற்சாலையில்
தயாரிப்பு ,பொதியிடல், லேபல் பிரிவுகளுக்கு வேலை ஆட்கள் உடனடியாக தேவை
* வயது 17-45 (ஆண் /பெண் )
* நாளொன்றுக்கு 1200- 1800 வரை
* மாதத்திற்கு 45,000 மேல் (வார/மாத ) சம்பளம் வழங்கப்படும்
* உணவு,தங்குமிடம் வசதிகள் ஒழுங்கு செய்து தரப்படும்
* நண்பர்கள் ,குழுக்கள் ஒரே தொழிற்சாலையில்
* வரும் நாளிலே வேலை
நாட்டில் நிலவுகிறதான கொரோனா பாதிப்பின் காரணமாக குறைந்த பட்சம் வெற்றிடங்களே காணப்படுகின்றது விரைவில் அழைக்கவும்
APPLY FOR THE JOB CLICK செய்யவும்