வத்தலை , மொரட்டுவ ,கொழும்பு ,நிட்டம்புவ ஆகிய பிரதேசங்களில் உள்ள
கீல்ஸ் சோசேஜஸ், சாக்லேட், சீஸ், ஐஸ்கிரீம் தொழிற்சாலைகளில்
தயாரிப்பு ,பொதியிடல் ,லேபல் பிரிவுகளுக்கு (ஆண் /பெண் ) மற்றும்
ஏற்றுமதி இறக்குமதி ,விநியோக உதவியாளர் (ஆண் )ஆகிய வேலை ஊழியர்கள் தேவை
# வயது 18-45 (ஆண் /பெண் )
# நாளாந்தம் 1300 -1800 வரை ,மாதத்திற்கு 48000 மேல் வருமானம்
# வார ,மாதம் சம்பளம் வழங்கப்படும்
# நண்பர்கள், குழுக்கள்,திருமணமானவர்கள் ஒரே இடத்தில் வேலைக்கு
# நேர்முகப்பரீட்சைக்கு வரும் நாளிலே வேலைக்கு அமர்த்தப்படுவீர்கள் .
நாட்டில் நிலவுகிறதான கொரோனா பாதிப்பின் காரணமாக குறைந்த வெற்றிடங்களே உள்ளது விரைந்து அழைக்கவும் அழையுங்கள்
மேலதிக தொடர்புகளுக்கு APPLY FOR THE JOB CLICK அழுத்தவும்