அனுபவமுள்ளவர்கள் / அனுபவமில்லாதவர்கள்
தகமைகள்
1.சிறந்த நன்நடத்தை உள்ளவராக இருக்க வேண்டும்.
2.வயதெல்லை 20 - 25
3சாரதி அனுமதிப்பத்திரம்.
4வேலை நிரந்தரமாது ,கவர்ச்சிகரமான அடிப்படைச் சம்பளம் , மேலதிக கொடுப்பனவு மற்றும் ஏனைய அநு௯லங்கள் (உங்கள் திறமை மற்றும் அர்ப்பணிப்புக்கு ஏற்ப சம்பளங்கள் மேலதிகமாக வழங்கப்படும்)
சம்பளம் தொடர்பான தகவல்கள் நேரில் வழங்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள் கீழ்காணும் முகவரிக்கு நேரில் சமுகமளிக்கவும்
VCON IT PARK (PVT) LTD.
100, Stanley Road,
Jaffna